This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Monday, May 16, 2022

கோதுமை மாவு புட்டு Wheat puttu

 Wheat puttu

கோதுமை மாவு  புட்டு



தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 300g

தேங்காய்  - 1 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்


செய்முறை :

கடாயில் கோதுமை மாவை போட்டு மிதமான தீயில் லேசாக சூடு செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக பிசையவும்.

உதிரி உதிரியாக பிசைந்த மாவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.

புட்டு குழாலில் தண்ணீர் உற்றி சூடானதும் புட்டு மாவை போட்டு தேங்காய் துருவல் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.



சுவையான ஆரோக்கியமான கோதுமை மாவு புட்டு தயார்.

No comments:

Post a Comment