This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Thursday, May 19, 2022

சில்லி பன்னீர் / Paneer 65 / paneer fry / paneer recipes



சில்லி பன்னீர் 

Paneer 65



தேவையான பொருட்கள்:

பன்னீர்  - 200g

அரிசி மாவு - 50g

மைதா மாவு - 2 ஸ்பூன்

கார்ன் பிளவர் மாவு - 5 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 

வர மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

கரம் மசாலா   - 1 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன் 

எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

             பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

       ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,மைதா மாவு,கார்ன் பிளவர் மாவு,இஞ்சி பூண்டு விழுது,வர மிளகாய் தூள்,கரம் மசாலா,மிளகு,எலுமிச்சைசாறு,உப்பு  சேர்த்து கிளறவும்.



கடாயில் எண்ணெய் உற்றி எண்ணெய் சூடானதும் பன்னீர்யை பொறித்து எடுக்கவும்.

சுவையான பன்னீர் 65 ரெடி.


No comments:

Post a Comment