This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Saturday, May 14, 2022

சுலபமான கேரட் பொரியல் / Carrot Poriyal


 கேரட் பொரியல்

Carrot Poriyal



தேவையான பொருட்கள் :

கேரட் - 250 g
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் - 4 ஸ்பூன்

செய்முறை :
     
கேரட்டை துருவி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலப்பருப்பு,உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்பு துருவிய கேரட்டை போட்டு சிறிது தண்ணிர் தெளித்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.உப்பு சேர்க்கவும்.



கேரட் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
சுலபமான கேரட் பொரியல் ரெடி.

No comments:

Post a Comment