Crispy onion pakoda
வெங்காய பக்கோடா
தேவையான பொருட்கள் :
கடல மாவு - 200g
அரிசி மாவு - 100g
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - 1 pinch
செய்முறை :
ஒரு அகலமான கிண்ணத்தில் கடலமாவு,அரிசி மாவு,நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,சோம்பு,வர மிளகாய் தூள், உப்பு,சோடா உப்பு சேர்த்து சிறிது தண்ணிர் தெளித்து பிசையவும்.
கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் பொரித்து எடுக்கவும்.
சூடான வெங்காய பக்கோடா ரெடி.
 


 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment