This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Thursday, May 12, 2022

உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா / Potato Peas Masala

 Potato Peas Masala

உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா



தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 300g

பட்டாணி - 150g

பெரிய வெங்காயம் - 1

கரம் மசாலா  - 1 ஸ்பூன்

வர மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

எண்ணெய்  - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சோம்பு - 1/4 ஸ்பூன்

கடுகு - 1/4 ஸ்பூன்

கடலப்பருப்பு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்


செய்முறை :

       உருளைக் கிழங்கு,  பட்டாணி வேக வைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் உற்றி கடுகு,கடலப்பருப்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.

     பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்பு மசாலா பொருட்கள் சேர்க்கவும்.

கரம் மசாலா, வர மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். 




பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும்.

சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா தயார்.


No comments:

Post a Comment