This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Sunday, May 8, 2022

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் / Strawberry Milkshake / Summer Drink

 ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்

Strawberry Milkshake



தேவையான பொருட்கள் :

ஸ்ட்ராபெரி - 5

பால் - 300g

சர்க்கரை - 3 ஸ்பூன்

ஐஸ்கட்டி - 4

செய்முறை :

        



ஸ்ட்ராபெரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.





மிக்சியில் நறுக்கிய ஸ்ட்ராபெரி,பால்,சர்க்கரை,ஐஸ்கட்டி ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.



ஸ்ட்ராபெரியை வடிகட்டியில் வடிகட்டி பரிமாறவும்.




சுவையான ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ரெடி.

No comments:

Post a Comment