This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Tuesday, May 24, 2022

ரவா இட்லி / Rava Idly / Breakfast Recipes

 

ரவா இட்லி

Rava Idly





தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

தயிர் - 1/2 கப்

நெய் - 1 ஸபூன்

கடுகு - 1/4 ஸபூன்

உளுந்தப்பருப்பு - 1 ஸ்பூன்

இஞ்சி  - 1 துண்டு துருவியது

முந்திரிப்பருப்பு - 10

கேரட் - 1/2 கப்

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் -2 ஸ்பூன்

கறிவேப்பிலை

செய்முறை:

1. கடாயில் நெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

2. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய இஞ்சி, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,முந்திரிப்பருப்பு  சேர்த்து தாளிக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை தாளித்தவற்றை போட்டு தயிர் உப்பு சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்த்து கிளறி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

4. ஊற வைத்த ரவை கெட்டியாக இருந்தால் 1 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

5.இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

சுவையான ரவா இட்லி தயார்.









No comments:

Post a Comment