This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Saturday, May 21, 2022

கேரட் அல்வா / Easy Carrot Halwa / Sweet Recipes

                                                                

கேரட் அல்வா 

Easy Carrot Halwa 









தேவையான பொருட்கள்:

கேரட் - 500g

பால் - 250g

சர்க்கரை - 300g

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

நெய் - 7 ஸ்பூன்

முந்திரிப்பருப்பு -20

திராட்சை - 15


செய்முறை :

கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும்.

   குக்கரில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு துருவிய கேரட்டை போட்டு 1 நிமிடம் பச்சை  வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

பின் காய்ச்சிய பால்,சர்க்கரை சேர்த்து கிளறவும்.குக்கரில் ஒரு விசில் விடவும்.கேரட் நன்றாக வெந்து இருக்கும்.


தாளிப்பு கரண்டியில் 5 ஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பு,திராட்சை பொன்னிறமாக வறுக்கவும்.இதை குக்கரில் உள்ள கேரட்டில் சேர்க்கவும்.


சுவையான கேரட் அல்வா ரெடி.


No comments:

Post a Comment