Rose water uses in face
ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்
சரும அழகை அதிகரிக்கவும்,ஆரோக்கியமாக பாதுகாக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுகிறது.
முகப்பருக்கள் மறைய:
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள்,ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இந்த கலவையை இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
முகம் பொலிவு பெற:
உங்களுடைய முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்பட்டால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டார் இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் லேசாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் வரை வைக்கவும்.குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
முகம் வறட்சி மாற
தினமும் குளிக்கும் போது தண்ணீரில் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து குளித்து வந்தால் சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும்.வறட்சியான சருமம் உள்ளவர்கள் அந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தினால் நல்ல மிருதுவான சருமத்தை பெறலாம்.
சிறதளவு பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் அடிக்கடி ஒற்றி எடுத்தால் சருமம் பொலிவாக இருக்கும்.சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது.
கருவளையங்கள் நீங்க:
பன்னீரில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால் விரைவில் கருவளையங்கள் நீங்கும்.
 


 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment