குளிர்க்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சரும பராமரிப்புகள்
குளிர்க்காலத்தில் சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.
சருமத்தின் பளபளப்பு மற்றும் ஈரத்தன்மையைப் பாதுகாக்கும்.
எண்ணெய்யை சுரக்கும் சுரப்பிகள் குளிர்க்காலத்தில் குறைவாக சுரக்கின்றன. இதனால் சரும வறட்சி ஏற்படுகிறது.
எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட சருமம் பாதிப்படைகிறது.
வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.இதன் மூலம் சரும வறட்சி,வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம்.
சோப்புக்குப் பதிலாக கடலை மாவு,பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம்.
குளித்த பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொள்ளலாம்.
உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், பனிக்காலத்தில் அவை எளிதாக உலர்ந்து விடுகின்றன.
உதட்டில் வெடிப்பு ஏற்படாதவாறு லிப் பாம் தடவிக் கொள்ளலாம்.
லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் தரமானவற்றையே பயன்படுத்த வேண்டும்.அதன் மூலம் உதடுகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
 


 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment